தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய நடிகை மீனா….

தமிழில் 1991ஆம் ஆண்டு ராஜ்கிரண் நடிப்பில் வெளிவந்த என் ராசாவின் மனசுனிலே என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மீனா. இதற்கு முன்பு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். ஆம் இவரை நாம், ரஜினி நடித்து வெளிவந்த அன்புடன் ரஜினி எனும் திரைப்படத்தில் கூட குழந்தை நட்சித்திரமாக பார்த்திருப்போம். இதனை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தார் நாடியாகி மீனா. இவர் ரஜினி, கமல், … Continue reading தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய நடிகை மீனா….